சமூக ஊடகம்

தமிழகத்தில் ஒரு முறையான மருத்துவத் தகமை பெறாத ஒருவரது செயற்பாடுகள் குறித்துப் பகிர்ந்திருந்த தகவல் ஒன்று நேற்றைய செய்திகளில் கவனம் பெற்றிருந்தது. சமூகவலைத்தளங்களினூடக பரப்புரை செய்யப்பெற்ற அவரது நடவடிக்கைகளுக்குள் புலம் பெயர் தமிழர்களும் கூட சிக்கியிருந்தார்கள் எனவும் தெரிய வந்திருந்தது.

இந்நிலையில், இன்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தவறான தகவல் பரப்பிய வகையில், அவர்மீதான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

நேற்றைய செய்திக்கான இணைப்பு : திரு Moneyகாசலம் - ஒரு திடுக் அனுபவம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!