சமூக ஊடகம்
Typography

உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது.

உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா
வெளியிடுவது வழக்கமானது. அந்த வகையில் உலகின் இரவு நேர தோற்றத்தை
புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. இதில், மின் விளக்குகளால்
மிளிரும் இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம்
வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.2012 ஆம் ஆண்டை விட இந்தப்
புகைப்படத்தில் இந்தியாவின் குடியேற்றப் பகுதிகள் அதிகரித்துள்ளதை
தெளிவாக காணமுடிகிறது

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்