சுவிற்சர்லாந்தின் திசினோவிலிருந்து கிறபுண்டனுக்கு A13 நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, றோத்தேர்ன் புரூனென் ( Rothenbrunnen ) எனுமிடத்தில் மலைக் குன்றில் மேல் தெரியும் இடிந்துபோன அந்த ஒற்றைச் சுவர் எம் கவனத்தையீர்க்கும்.
சமூக ஊடகம்
அன்பின் முதிர்ச்சி !
பொதுவாகக் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பொதுவிடங்களில் வெளிக்காட்டினால் உடனே சூழ இருப்போர் அவர்களின் வளர்ப்பைப் பற்றி, பெற்றோரைப் பற்றி, குறிப்பாக அம்மாவைப் பற்றிய விமர்சனங்களுக்குள் தாவுவதையே பெரும்பாலும் பார்த்திருப்போம்.
இதுவும் இனவழிப்புதான்..!
டென்மார்க்கில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மில்லியன் கணக்கான மிங்க் விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன. அதிர்ச்சி தரும் இந்த உயிரழிப்புக் குறித்த ஒரு உருக்கமான பதிவினை ஜெயந்தன் ஜேசுதாஸ் தனது சமூகவலைத்ளத்தில் எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் -4Tamilmedia Team
சிஸ்டம் பிழையா ? ரஜினி ...?
சென்னை மாநகராட்சியை ஏமாற்றினாரா ரஜினி ? 250 சதுர அடி சர்ச்சை சூடு பிடிக்கிறது. லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் !
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - International Day of Persons with Disabilities(IDPD) 2020 ம் ஆண்டிற்கான ஐநாவின் மாற்றுத் திறனாளிகள் தினக் கருப்பொருள் ”கோவிட் 19ற்குப் பிறகான புதிய உலகில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் .(Building Back Better: toward a disability-inclusive, accessible and sustainable post COVID-19 World)” என்பதாகும்.
சீனாவில் தமிழர்கள் எழுப்பிய சிவாலயம் !
சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள், அங்கு தங்கி இருந்த போது சிவனுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்கள்.
அறிவியல் செயல்முறையில் மரபுவழி விவசாயம் அழிந்தது எவ்வாறு ?
மரபு வழி விவசாயத்தை ஆழ்துளை கிணறு இல்லாமல் செய்வீர்களா? மரபுவழி விவசாயம் பற்றிக்கதைத்தாலே இப்படியான ஒரு வாதத்தினை சிலர் முன் வைப்பார்கள். அவ்வாறான வாதங்களை அனுபவரீதியாக எதிர்கொள்கிறது ஓசை செல்லாவின் சமூகவலைத்தளப் பதிவொன்று. இப்பதிவு மரபுவழி விவசாயத்தை அறிவியல் மறைத்தது என்பதன் முழுமையான வரலாறு அல்ல. ஆனால் ஒரு சோற்றுப் பருக்கை. அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பகிர்கின்றோம்.-4TamilmediaTeam
More Articles ...
பல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.