கொரோனா வைரஸ் தொற்றும், அதிலிருந்து மீண்ட அனுபவங்களும் பதிவுகளாகி வருகின்றன. அவ்வாறான பதிவுகளிலிருந்து இருவேறு பத்திரிகையாளர்களின் நம்பிக்கையூட்டும் அனுபவங்களை இங்கே பகிர்க்கின்றோம்.

Read more: மீள் எழுதல் : இருவேறு கொரோனா அனுபவங்கள் !

அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் வேலைக்கு எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. நண்பர்கள் பரிந்துரைப்பில் வந்த பையனின் விவரங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஆந்திராவில் இருந்ததால் தொலைபேசி வழியாகத்தான் இண்டர்வியூ.

Read more: நான் கேட்க வேண்டிய மன்னிப்பை அவன் கேட்டான்!

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 44999 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். 399 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். தினமும் சுமார் 1,999 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். சென்னையில் மட்டும் 29999 நோயாளிகளுக்கு மேல் இருக்கிறார்கள்.

Read more: தமிழகச் சுகாதாரத்துறைச் செயலர் பதவி : பீலா ராஜேஷ் போனதும் ஜெ. ராதாகிருஷ்ணன் வந்ததும் ஏன் ?

மெல்ல மெல்ல கரோனாவின் தொற்று பெருகிவருகின்றது. இருந்தாலும் கூட, இப்போதும் கூட நோயின் தீவிரம் என்னவோ இன்னும் குறைந்த அளவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

Read more: தமிழகத்தில் கோரோனாவின் நிலை : மருத்துவர் சிவராமன் குறிப்புக்கள் !

ஆந்திர சினிமாவின் எவர்கிரீன் நாயகி அனுஷ்காவை முகநூலில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தொட்டது. இதையடுத்து ‘நன்றி: எப்போதும் புன்னகையுடன் உங்கள் அனுஷ்கா’ என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

Read more: அனுஷ்காவின் அசத்தல் பதிவு !

ஒரு அரசியல்வாதியின் தவறு சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் தொடங்கி இன்றைய சூழல்வரையில் மிகநிதானமாக வார்த்தைகளின் கோர்வையாக வரும் இந்தப் பதிவு பல விடயங்களை தொட்டு வருகிறது.

Read more: பக்கச் சார்பற்ற ஜெ... !

இலங்கை முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ. கணேசன் அவர்கள் தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிந்துள்ள இக் குறிப்புக்கள் அரசியல் மற்றும் மனித சமூக முக்கியத்துவம் நிறைந்தவை.

Read more: நாம் இன்னமும் நாகரீகம் அடைய வேண்டும் ! - மனோ கணேசன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.