அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை போல நினைத்து செயல்படுவான். அகங்காரம் இருப்பவனால், பிறர்மீது நல்லஎண்ணம் வைக்கமுடியாது.
சமூக ஊடகம்
ஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா !
கொலம்பியா வரலாற்றில் இயற்கையால் நேர்ந்த அந்த விபத்து பெரும் கரும்புள்ளியானது. கொலம்பியாவில் நீண்டகாலமாக உருமிக்கொண்டிருந்தது நெவேதோ டெல் ரூயிஸ் ( Nevado del Ruiz volcano ) எரிமலை.
நான் கேட்க வேண்டிய மன்னிப்பை அவன் கேட்டான்!
அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் வேலைக்கு எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. நண்பர்கள் பரிந்துரைப்பில் வந்த பையனின் விவரங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஆந்திராவில் இருந்ததால் தொலைபேசி வழியாகத்தான் இண்டர்வியூ.
தமிழகச் சுகாதாரத்துறைச் செயலர் பதவி : பீலா ராஜேஷ் போனதும் ஜெ. ராதாகிருஷ்ணன் வந்ததும் ஏன் ?
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 44999 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். 399 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். தினமும் சுமார் 1,999 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். சென்னையில் மட்டும் 29999 நோயாளிகளுக்கு மேல் இருக்கிறார்கள்.
மீள் எழுதல் : இருவேறு கொரோனா அனுபவங்கள் !
கொரோனா வைரஸ் தொற்றும், அதிலிருந்து மீண்ட அனுபவங்களும் பதிவுகளாகி வருகின்றன. அவ்வாறான பதிவுகளிலிருந்து இருவேறு பத்திரிகையாளர்களின் நம்பிக்கையூட்டும் அனுபவங்களை இங்கே பகிர்க்கின்றோம்.
அனுஷ்காவின் அசத்தல் பதிவு !
ஆந்திர சினிமாவின் எவர்கிரீன் நாயகி அனுஷ்காவை முகநூலில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தொட்டது. இதையடுத்து ‘நன்றி: எப்போதும் புன்னகையுடன் உங்கள் அனுஷ்கா’ என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.
பக்கச் சார்பற்ற ஜெ... !
ஒரு அரசியல்வாதியின் தவறு சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் தொடங்கி இன்றைய சூழல்வரையில் மிகநிதானமாக வார்த்தைகளின் கோர்வையாக வரும் இந்தப் பதிவு பல விடயங்களை தொட்டு வருகிறது.
More Articles ...
பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.
கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.