இந்தியக் 'குடி'மக்கள் எல்லோர் பின்னாலும் ஒளிந்திருக்கக் கூடிய ஆயிரமாயிரம் கதைகளில், தான் நேரடியாகச் சந்திந்த மாந்தர்களின் கதையை தனது சமூகவலைப்பக்கத்தில் பகிரந்துள்ளார் Aishwarya Govindarajan அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்ந்துள்ளோம் - 4Tamilmedia Team
சமூக ஊடகம்
கொரோனாக் காலத்தில் இப்படியும் ஒரு முதல்வர் ....!
கொரோனா வைரசுக்கு எதிரான செயற்பாடுகளில் பெரும் வல்லரசுகளே சிக்கித் திணறும் வேளையில், சத்தப்படாமல் சாதித்துக் காட்டியிருக்கும் சிறு நாடுகள் பலவுள்ளன. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும், நிலப்பரப்பிலும் மக்கள் தொகையில் இவ்வாறான நாடுகளுக்கு இணையாகக் கருதமுடியும்.
திரு Moneyகாசலம் - ஒரு திடுக் அனுபவம் !
பேய்க்கும் நோய்க்கும் பெரிய வித்தியாசமில்லை. பேய்க்கு வேப்பிலை ! நோய்க்கு பச்சிலை ! அங்கே பூசாரி. இங்கே மருத்துவர். நல்ல மருத்துவர்கள் அமைவது அவரவர் அதிர்ஷ்டம். ‘சுண்டு விரல் நகம் பேர்ந்துருச்சுன்னு போனேன். கட்டை விரலையே கழட்டி எடுத்துட்டான்’ என்று புலம்புகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை.
இந்தியாவில் கடந்து போன சிலநாட்கள்....?
கடந்த வருட இறுதியில் இருந்து இம்மாத நடுப்பகுதி வரையில், இந்தியாவில் நடந்த சில சம்பவங்களின் நினைவக் குறிப்புக்கள் இவை. இதனைக் குறித்து வைத்துக் கொள்வதாலோ அல்லது குறிப்பிட்டுச் சொல்வதாலோ மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.
போலி மருத்துவம் - தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை !
தமிழகத்தில் ஒரு முறையான மருத்துவத் தகமை பெறாத ஒருவரது செயற்பாடுகள் குறித்துப் பகிர்ந்திருந்த தகவல் ஒன்று நேற்றைய செய்திகளில் கவனம் பெற்றிருந்தது. சமூகவலைத்தளங்களினூடக பரப்புரை செய்யப்பெற்ற அவரது நடவடிக்கைகளுக்குள் புலம் பெயர் தமிழர்களும் கூட சிக்கியிருந்தார்கள் எனவும் தெரிய வந்திருந்தது.
கண்களைக் கட்டும் கமல் மொழி !
ஜெயலலிதா இருக்கும்போதே தனது சினிமா தொழிலுக்கு கமல் பல பாதிப்புகளை சந்தித்தார். அவர் இறந்த பிறகோ இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்தார். இதனால் தன்னையும் மக்கள் நலனையும் உத்தேசித்து மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தார்.
உண்மையில் பிரபாகரன் பெயர்தான் உங்கள் பிரச்சினையா..?
பிரபாகரன் பெயர் அவமதிப்ப தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாற்றுப் பார்வையாகவும், மறைக்கப்படும் சில உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது ஜெ.பி தென்பாதியான் சமூகவலைத்தளக் குறிப்புக்கள். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கு மீளடபதிவு செய்கின்றோம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.