அழியவிருந்த எண்ணற்ற தமிழ் இலக்கிய ஓலை சுவடிக்களை ஊர் ஊராக மாட்டு வண்டியில் பயணம் செய்து தேடி கண்டு பிடித்து, அவைகளை புதுபித்து அழியாமல் காத்து, இன்றைய தமிழர்கள் அறிய செய்த தமிழ் தாத்தா என பெருமையுடன் அழைக்கப்படும் உ வெ சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
சமூக ஊடகம்
இன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் ?
திரையரங்குகளுக்கு மாற்றாக இன்று இணைய சினிமாவும் இணையத் தொடர்களும் மிகப்பெரிய சந்தையை உருவாக்கி விட்டன. தற்போது முழு நீளத் திரைப்படங்கள் இணைய சினிமாவாக எடுக்கப்பட்டு நேரடியாக இணையத்தில் வெளியாகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறையப்போகிறது.
மதிப்பு
ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்" என்றார்.
உலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் !
13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.
டாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்!
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தாவோஸ் 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50 ஆவது கூட்டத் தொடரில், 'புவி வெப்பமயமாதல்' தொடர்பில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படியும் ஒரு நடிகன்
மலர்ப் படுக்கையாய் இருந்த பூமியை உலைக் கலனாக மாற்றிய பெருமை மனித இனமாகிய நமக்கே உண்டு. இன்று உலகம் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினை ‘பருவநிலை மாற்றம்’(Climate change). இதற்கு நாம் என்ன செய்யமுடியும் எனும் ஒரு நடிகனின் சிந்தனையையும், செயலையும், தனக்கே உரித்தான அழகு தமிழில், தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன் ஜேசுதாஸ் . அவருக்கான நன்றிகளுடன் இங்கே 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றோம்.
வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் !
கிராமத்து மரத்தடியில், தேநீர்கடையில், கோவில் படிக்கட்டில், நாலுபேர் இருந்து பேசிக் கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அவர்கள் பேச்சினை வெட்டிப் பேச்சு என்றும் சொல்வார்கள். ஆனால் அது ஒரு மறு கருத்துருவாக்கத்தின் துவக்கப்புள்ளி. இயக்குனர் கரு.பழனியப்பனும் தன்னுரையொன்றில் இப் பொருள்படப் பேசியிருப்பார். சமூகத்திற்கான கருத்துருவாக்கத்தில் பெரும் பொறுப்புடையவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.
More Articles ...
பல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.