சீனாவின் முன்னணி நடிகையும் ஹாலிவுட் பிரபலமுமான ஃபேன் பிங்பேங் ஊடகங்களின் கண்ணுக்கும் பொது மக்கள் மத்தியிலும் திடீரென ஜூலை 23 முதல் தென்படாது போயுள்ளார்.

Read more: ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்

 

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?, புற்றுநோயின் ஆபத்துக்கள் என்ன? இன்னமும் உடற்கல்வி, சுகாதாராம் சம்பந்தமான பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு 3டி உருவமைப்புமூலம் இலகுவாகவும், தெளிவாகவும் பதில் தருகிறது Biodigitalsystems எனும் யூடியூப் சேனல்.

Read more: புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில்

 

வேளாண்மையை முதன்மையாக கொண்டு வாழும் கிராமப்புற மக்களுக்கு மாறிவரும் புதிய நுட்பங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிவிப்பது அவசியம் மட்டுமின்றி நமது பொறுப்புணர்வும், கடமையும் கூட என்கிறது இந்த வேளாண்மை பேஸ்புக் பக்கம்.

Read more: வேளாண்மைக்காக ஒரு பேஸ்புக் பக்கம்!

ஐபிஎல் வேண்டாம் என போர் கொடி தூக்கியுள்ளனர் இணைய வாசிகள். தற்போது தமிழகம் எங்கும் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில்  ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணித்தால் அதன் மூலம் பெரியளவில் இந்தியா எங்கும் கவனத்தை ஈர்க்கலாம் என்பது அவர்களின் திட்டம்.

இதற்கென பிரபலமாகிய டுவிட்டுக்கள் சில

நாங்க IPL வேண்டாம்னு சொல்லல காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சிடு IPL நடத்துக னு தான் சொல்றோம் #NOIPLinTamilNadu #NoIPLTamilNadu #ipl

Read more: ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu

கடந்த வருடம் தொடங்கப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பக்கத்தின் முக்கிய தார்ப்பரிய கோட்பாடு : மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

Read more: உங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நடுவீர்களா? : 'மரம்' பேஸ்புக் பக்கம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.