சத்யன் மகாலிங்கம் அவர்கள் இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார்.

Read more: பாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பமானது !

சுடு தண்ணீர் குடித்துப் பார்த்தேன்.. தூங்கிப் பார்த்தேன்.. விடாக் கொண்டனாக தலைவலி தொடர்ந்தது. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான்.

Read more: ஏன் நாம் திருந்துவதில்லை ?

கொரோனா காலத்துக் கொடுங்கதைகளில் ஒன்று. ஆனாலும் அதனுள் நிறைந்திருக்கும், ஈரமும், நேயமும், இன்னமும் இந்தப் பூமியில் மறைந்து விடாத மனிதம் பேசுகிறது. Kumaresan Asak அவர்களது சமூக வலைத்தளத்தில் எழுதப்பட இப்பதிவினை அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்கின்றோம்.- 4Tamilmedia Team

Read more: மடி கொடுத்தவன் !

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது.

Read more: பாட முடியாத ஒப்பாரிப் பாடலும் ஊடக மௌனமும் !

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் திகைத்து நிற்கின்றன. வீடுகளுக்குள் முடங்கியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

Read more: விசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா !

சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி வரிசையில் ஹாலிவுட்டில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்து இருந்தவர் ஜெர்ரி ஸ்டில்லர். இண்டிபெண்டட், லவ்வர்ஸ் அண்ட் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ். நாஸ்டி கேபிடல், ஏர்போர்ட் 1975, மை 5 லவ்ஸ் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.

Read more: ஹாலிவுட்டின் முதுபெரும் நகைச்சுவை நட்சத்திரம் மறைவு !

இந்தியக் 'குடி'மக்கள் எல்லோர் பின்னாலும் ஒளிந்திருக்கக் கூடிய ஆயிரமாயிரம் கதைகளில், தான் நேரடியாகச் சந்திந்த மாந்தர்களின் கதையை தனது சமூகவலைப்பக்கத்தில் பகிரந்துள்ளார் Aishwarya Govindarajan அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்ந்துள்ளோம் - 4Tamilmedia Team

Read more: இந்திய 'குடி' மக்கள் கதைகள்...

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து