2016ம் ஆண்டுக்கான மனிதராக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்பினை தெரிவு செய்துள்ளது பிரபல டைம்ஸ் சஞ்சிகை. 

Read more: 2016ம் ஆண்டுக்கான மனிதராக டொனால்ட் டிரம்பின் தெரிவும் நகைப்பும்! 

எரிபொருட்களை கடத்திக் கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை ஊடறுத்துச் செல்லும் நிலக் கீழ் குழாய் கட்டுமானப் பணிகளை எதிர்த்து (Dakota Pipeline) அமெரிக்க பழங்குடியினர் (இந்தியர்கள்) ஒன்றிணைந்து நடத்தி வரும் நூதனப் போராட்டம் ஊடக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. 

Read more: அமெரிக்க டகோடா எரிபொருள் குழாய்களுக்கு எதிரான ஆதிக்குடியினரின் போராட்டம்!

மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு மகத்தான அனுபவம் என்பதை உணர்த்தி நின்றன அவனது எழுத்துக்கள்...

Read more: ஆறாவது முறையாக நா.முத்துக்குமார்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலையானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில், பல வாதங்கள் ஒற்றைப்படையானதாக; அதாவது, “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயத்தினை பிரதானமாகக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தில் விடயங்களை அதன் வரிசைக்கிரமத்தின் பிரகாரம் பேச வேண்டியது அவசியம். அதுதான், ஆரோக்கியமானதும் கூட.  

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்)

எமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது.

Read more: நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.

உலகின் பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைத்துத் தரப்பு பிரபலங்களும் கணக்கு வைத்திருக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் மூத்த தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சொந்தக் கணக்கு வைத்திருப்பதில்லை.

Read more: டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.