இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.

Read more: கோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

Read more: 2 ஆவது முறையாகவும் ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து சேம்பியனானது பிரான்ஸ்

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

Read more: எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் அணியும் பெல்ஜியமிடம் 2-1 என தோற்று வெளியேறியுள்ளது.

Read more: பெனால்டி வாய்ப்பைக் கோராது வீணடித்த பிரேசில்!  : உலக கோப்பையிலிருந்து வெளியேறும் சோகம்!

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Read more: 2018 ஆமாண்டு ஃபிபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பெல்ஜியம் 3 ஆம் இடம்

சனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.

Read more: பெனால்டியில் ரஷ்யாவின் மோசமான விளையாட்டால் அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா

இன்று சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற 2 ஆவது சுற்று நாக் அவுட் போட்டியில் சுவீடன் அணி 2 ஆவது பாதியில் திறமையான கோல் ஒன்று அடித்து வெற்றி பெற்றுள்ளது.

Read more: கடுமையாகப் போராடி வெளியேறியது சுவிட்சர்லாந்து! : பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து திரில் வெற்றி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்