விளையாட்டு
Typography

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது" தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

என்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன் சிங்.

ஐபிஎல் சீசனில் இதுவரை ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளார்.

இந்நிலையில் அவரது தமிழ் டுவிட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS