விளையாட்டு
Typography

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் உத்தப்பா 29 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.

ஆண்ட்ரே ரசல் 36 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்து கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரசிகர்கள் பாடல் பெனி டயால்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ

ஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ

சென்னை அபாரம் முதல் போட்டியில் வெற்றி

நான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்

தோனிக்கு பத்மபூஷண் விருது - வீடியோ

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்