விளையாட்டு
Typography

அமெரிக்காவின் தங்க மகனும், நீச்சல் ஜாம்பவானுமான மைக்கல் பெல்ப்ஸ் ஒலிப்பிக் போட்டிகளில் 23வது தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.43) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல் போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ் அடங்கிய அமெரிக்க அணி தங்கம் வென்றது. 

இவர்கள் 3 நிமிடம் 27.95 விநாடிகளில் இலக்கை அடைந்துள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பெல்ஸ் 23வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் பெல்ப்ஸ் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்