விளையாட்டு
Typography

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சற்றுமுன்னர் (ரியோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கம் வென்றார். 

தகுதிகாண் போட்டிகளில் பின்தங்கியிருந்த உசைன் போல்ட், இறுதிப் போட்டியின் ஆரம்ப கணத்தில் சறுக்கினாலும் ஓட்ட தூரத்தை 9.81 செக்கன்களில் கடந்து மூன்றாவது முறையாகவும் ஒலிம்பிக்கில் ‘உலகின் வேகமான மனிதன் தானே’ என நிரூபித்து தங்கம் வென்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS