விளையாட்டு
Typography

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.

முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 322 ஓட்டங்களை எடுத்தஹ்து. ஹெத்மியெர் 106 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய 42.1 ஓவரில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக கடந்தது. ரோஹித் ஷர்மா 152 ஓட்டங்களையும், விராத் கோலி 140 ஓட்டங்களையும் எடுத்தனர். கோலிக்கு இது 36 வது ஒருநாள் சதமாகும். ரோஹித்துக்கு இது 20 வது ஒருநாள் சதமாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS