விளையாட்டு
Typography

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 132  ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

முன்னதாக தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ஓட்டங்களையும் இந்தியா 283 ஓட்டங்களையும் எடுத்தது. விராத் கோலி 123 ஓட்டங்களை எடுத்திருந்தார்இன்னமும் இரு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 175 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில் விராத் கோலி தனது 25 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்