விளையாட்டு
Typography

 

உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரில், உலகத் தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கணையாக இருக்கும் பி.வி.சிந்து, 7 வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கணை நோசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்முதல் சுற்றில் 21 க்கு 19 என்றும், இரண்டாம் சுற்றில் 21 க்கு 17 என்றும் நேர் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அவர் பட்டத்தை வென்றார்.

இப்போட்டித் தொடரில் வென்றதன் மூலம் முதன் முறையாக இந்திய வீராங்கணை ஒருவர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS