விளையாட்டு

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெல்லிங்டனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டஙக்ளுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி.

நியுசிலாந்து அணி 578 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் லதம் 264 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடக்கிய இலங்கை அணி சார்பில் மெண்டில்ஸ் 116 ஓட்டங்களுடனும், மதிவ்ஸ் 117 ஓட்டஙக்ளுடனும் களத்தில் நிற்கின்றனர்.

நாளை இறுதி நாள் ஆட்டமாகும்.