விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய்  6.25 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் சுழல் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முதல் பயிற்சியிலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதை அடுத்து, பிசிசிஐ சார்பில், கும்ப்ளேவின் வங்கி கணக்கில் ரூபாய்  6.25 கோடி சம்பளமாக செலுத்தப்பட்டது.கும்ப்ளேவுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர்களில், கேரி கிரிஸ்டன் மற்றும் டங்கன் பிளட்சர் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ 3 கோடி முதல் 4 கோடி வரைதான் சம்பளம் வழங்கப்பட்டது.  

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச ஊதியத்தில் ரவிசாஸ்திரியை அடுத்து, அனில் கும்ப்ளே தான் இருக்கிறார் என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து