விளையாட்டு
Typography

இவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.

மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப் பட்டன. இன்று சனிக்கிழமை இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளும் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும் பலப் பரீட்சை நடத்துகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்