விளையாட்டு

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியாக அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மாறிக்காட்டிய நம்பிக்கைக்குரிய வளரும் பாலிவுட் நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு வயது 34. இவர் பாலிவுட்டில் ‘கை போ சே’ (Kai Po Che) என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக ‘சிச்சோர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாகச் சித்தரித்த ‘எம்.எஸ். தோனி: சொல்லப்படாத கதை’ (M.S. Dhoni: The Untold Story) படத்தின் தமிழ் பதிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்தவாராக் ஆனார். கிரிக்கெட் ரசிகரான ரஜினி, ‘தோனி’ படத்தை சிறப்புக் காட்சி வழியாக ரிலீஸுக்கு முன்பே பார்த்துவிட்டு சுஷாந்த் சிங்கையும் தொனியையும் சென்னையில் பாராட்டினார்.

‘தோனி’ படத்துக்குப்பின் இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவர், பிரபல பாலிவுட் நடிகையான ரியா கபூரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவரது ‘தில் பச்சாரா’ (Dil Bechara) என்ற இந்திப் படம் காடந்த மே 8-ஆம் தேதி வெளியாக இருந்து கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.