விளையாட்டு
Typography

உலகின் 'மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து கிரிக்கட்  வீரர் மஹேந்திர சிங் தோனி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.  

உலகின் 'மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய விளையாட்டு வீரர் மஹேந்திரா சிங் தோனி மட்டும்தான். இந்த பட்டியல், 'பிராண்ட் வேல்யூ' அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. தோனியின் பிராண்ட் வேல்யூ 11 மில்லியன் அல்லது 73 கோடி ரூபாயாகும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்