விளையாட்டு
Typography

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் தோனி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை தோனியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி தற்போது கேப்டனாக இருக்கிறார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS