விளையாட்டு
Typography

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றார். 

இந்திய அணி வீரர்கள் விராட் கோலி தலைமையில் 15 பேர்  ஆர்.அஸ்வின், கவுதம் கம்பீர், ரவிந்தர் ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது சமி, புஜாரா, ரெகானே, விருதிமான் சாகா, கருண் நாயர், முரளி விஜய், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் .உள்ளிட்டவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது.  

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறது. வங்காளதேச தொடரை முடித்து விட்டு அங்கிருந்து நேரடியாக மும்பைக்கு வந்து இறங்கும் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. 5–ந்திகதி மும்பையில் உள்ள சி.சி.ஐ கிளப்பில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியினர் பிறகு முதலாவது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட்டுக்கு (நவம்பர் 9–13) புறப்படுகிறார்கள்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்