விளையாட்டு
Typography

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கங்குலி தெரிவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலர் அஜய் ஷிர்கேயை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஒரு மனுவை வரும் 19ம் தேதி விசாரிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த குழு பல சிலரின் பெயரை பரிந்துரை செய்யவுள்ளது என்றும், இதில் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் கங்குலியின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல் தெரிய வருகிறது. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்