விளையாட்டு
Typography

காஷ்மீரை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க அமெரிக்க
தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய கொள்கையின் படி விசா வழங்க முடியாது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால் நியுயார்க்கில் நடைபெறும் சர்வதேச பனிச்சறுக்கு சாம்பியன் ஷிப்
போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS