விளையாட்டு
Typography

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து 5-வது இடத்திற்கு முன்னேறினார்.

சமீப காலமாக நடைபெற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவர் தரவரிசை பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS