விளையாட்டு
Typography

ஒரே நிறுவனத்துடன் ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

சர்வதேச விளையாட்டு உபகரண நிறுவனமான பூமா, விராட் கோலியை 8 ஆண்டுகளுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்