விளையாட்டு
Typography

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச
கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை கோஹ்லி மூன்றாவது முறையாக பெற உள்ளார்.
ஆல் - ரவுண்டர் அஸ்வினுக்கு சிறந்த செயல்திறனுக்கான ‛திலீப் சர்தேசாய்'
விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அஸ்வின் இரண்டாவது முறையாக பெற
உள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்