விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய
கருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் கருத்துக்கணிப்பு
ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை,
விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த
வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய
கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய
விலங்குகளின் வரிசையில் விராட் கோஹ்லியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

விராட் கோஹ்லி குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய
கருத்துக்களை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - கவுதம் மேனன், சுதா கொங்கரா, சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன்

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இன்று உலக மொழிபெயர்ப்பு தினமாம். எட்டுத்திசையும் சென்று கலைச் செல்வங்கள் இங்கு கொணர்வோம் என்றான் பாரதி.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குநர்கள் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை முக்கிய நடிகர்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக உருவாக்கியுள்ளார்கள்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.