விளையாட்டு
Typography

கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார். 

இன்று டெல்லியில் கால்பந்து விளையாட்டு விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்றது.இந்தியாவுக்கான கால்பந்து விளையாட்டுக்கான தூதுவராக யோகா குரு பாபா ராம்தேவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.எனவே, அவர் இன்று நடைப்பெற்ற  கால்பந்து விளையாட்டு விழிப்புணர்வு போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடினார். 

இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர்களும் கலந்துக்கொண்டு, விழிப்புணர்வுக்கான கால்பந்து போட்டியை கண்டு ரசித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்