விளையாட்டு
Typography

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டுச் சம்பளத்தை ரூ.2 கோடியாக பிசிசிஐ
உயர்த்தியுள்ளது.

இதுவரை ஒரு கோடி ரூபாயாக இருந்த கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்
இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் தோனி, தற்போது
கேப்டன் விராட் கோலி ஆண்டுச் சமபளமும் ரூ.2 கோடி ஆனது.

BLOG COMMENTS POWERED BY DISQUS