விளையாட்டு
Typography

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை 10 மடங்கு உயர்த்தி
அறிவித்துள்ளது ஐசிசி.

11வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 24ம் தேதி
இங்கிலாந்தில் தொடங்குகிறது.இதன் மொத்தப் பரிசுத் தொகையை 10 மடங்கு
உயர்த்தியுள்ளது ஐ.சி.சி.கடந்த 2013ல் ரூ.1.25 கோடியாக இருந்த பரிசுத்
தொகை, தற்போது ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்