விளையாட்டு
Typography

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, கொல்கத்தா, புனே
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றி எட்டிவிட்டன.

பஞ்சாப்பும் ஹைதராபாத்தும் ப்ளே ஆஃப் சுற்றை எட்ட போராடி வரும் நிலையில்,
கோலி, டி வில்லியர்ஸ், கெயில் போன்ற நட்சத்திர பட்டாளத்தை கொண்ட
பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தங்கள் அணியின் மோசமான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு
கேட்டார் கெயில்.

BLOG COMMENTS POWERED BY DISQUS