விளையாட்டு
Typography

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி
இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.

இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 181
விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் முதல்
இடத்துக்கு முன்னேறியுள்ளார். 181 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம்
ஆஸ்திரேலிய வீராங்கனையின் சாதனையை ஜுலன் கோஸ்வாமி முறியடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய
ஜுலன் கோஸ்வாமி இந்த சாதனையை படைத்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்