விளையாட்டு
Typography

காலியில் இடம்பெற்று வரும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து, 175 ஓட்டங்களினால் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பின்தங்கியுள்ளது.

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனையையும் படைத்துள்ளார்.  

இதனிடையே, தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடும் இலங்கை இதுவரை 2 விக்கட்டுக்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்