விளையாட்டு

உலக அகதிகள் நெருக்கடியை எடுத்துக்காட்டுவதற்காக முதல் முறையாக ரியூவின் ஒலிம்பிக்கில் அகதிகளிட்கு என ஒர் அணி. 

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (International Olympic Committee)அணைத்து நாடுகளிட்கும் அகதிகளின் மத்தியில் விளையாடு வீரர்களை தேந்து எடுக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அறிமுகம்:

1. Yusra Mardini - சிரியா;  நீச்சல் 200 மீட்டர்

2. James Chiengjiek - தெற்கு சூடான்;  athletics 400 மீட்டர் 

3. Angelina Lohalith - தெற்கு சூடான் athletics 1500 மீட்டர் 

4. Rami Anis - சிரியா;  நீச்சல் 100 மீட்டர்

5. Yolande Mabika -  காங்கோ; ஜூடோ 70 கிலோ 

6. Paulo Lokoro - தெற்கு சூடான்; athletics 1500 மீட்டர் 

7. Rose Lokonyen - தெற்கு சூடான்; athletics 800 மீட்டர் 

8. Popole Misenga - காங்கோ; ஜூடோ 90 கிலோ 

9. Yiech Biel - தெற்கு சூடான்; athletics 800 மீட்டர் 

10. Yonas Kinde - ஏதோபியா; athletics மராத்தான்

மோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது