விளையாட்டு
Typography

சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர்
ஒருவர் சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா என்று கேள்வி
எழுப்பினார்.

அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில்
சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே
விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக்
கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள்
தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும்,
பரிதாபமும்தான் ஏற்படுகிறது என்றார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS