பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் ஆடவருக்கான 10 மீற்றர் துப்பாக்கிச் சுடுதலின் இறுதிச் சுற்றில், இந்திய இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடு வீரர் அபினாவ் பிந்திரா பதக்கமெதனையும் கைப்பாற்றாது ஏமாற்றத்துடன் வெளியேறினார்.  

Read more: பதக்கம் வெல்லும் வாய்ப்பை 0.1 புள்ளியில் நழுவவிட்டார் அபினாவ் பிந்திரா : பெருமிதத்துடன் ஒலிம்பிக்கிலிருந்து ஓய்வு

சனிக்கிழமை இரவு பிரேசிலில் ஆண்களுக்கான ஒலிம்பிக் சைக்கிளிங் போட்டி நடைபெறும் இடத்தில் முடிவடையும் பகுதியில் மர்ம வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் போது பார்வையாளர்கள் தூரத்தில் இருந்ததாலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களும் தூரத்தில் வந்து கொண்டிருந்ததாலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

Read more: ரியோ ஒலிம்பிக் மைதானம் அருகே குண்டு வெடிப்பு!:பாரிய சேதம் இல்லை

உலக அகதிகள் நெருக்கடியை எடுத்துக்காட்டுவதற்காக முதல் முறையாக ரியூவின் ஒலிம்பிக்கில் அகதிகளிட்கு என ஒர் அணி. 

Read more: ரியூவில் அகதிகளின் அணி 

ஒலிம்பிக் போட்­டிக்­கான பாரம்­ப­ரிய ஒலிம்பிக் தீப ஓட்டத்தில்,  எதிர்ப்புக்களும் தடைகளும், கலகங்களும் ஏற்பட்டுள்ளன. 

Read more: ஒலிம்பிக் தீப ஓட்டப் பாதையில் கண்ணீர்ப்புகை பயன்பாடு !

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலியில் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 229 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரொன்றை இலங்கை முதற்தடவையாக வெற்றி கொண்டுள்ளது. 

Read more: டில்ருவான் சுழலில் சுருண்டது ஆஸி; இலங்கைக்கு சாதனை வெற்றி!

காலியில் இடம்பெற்று வரும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

Read more: காலியில் ஆஸி அடிபடுகிறது; ரங்கன ஹேரத் ஹட்ரிக் சாதனை!

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்த ஆண்டு (2016)  பிரேசிலின் தலைநகர் ரியோ டே ஜெனீரோவில் (Rio de Janeiro) 5ம் திகதி வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகவிருக்கின்றன.

Read more: ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்