ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டப் (பட்மின்ரன்) போட்டிகளின் இறுதிப் போட்டியில், உலகின் முதன்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியுற்ற இந்தியாவின் பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். 

Read more: இந்தியாவின் தங்கக் கனவு கலைந்தது; வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து!

ரியோ ஓலிம்பிக் போட்டியில்,  மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இவருக்கு வயது 23. 

Read more: சாக்ஷி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்; இந்தியா கொண்டாட்டத்தில்!

இலங்கைக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ண  டில்சான், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read more: சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து டில்சானும் ஓய்வு பெறுகிறார்(?) 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சற்றுமுன்னர் (ரியோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கம் வென்றார். 

Read more: ‘உலகின் மிக வேகமான மனிதர்’ உசைன் போல்ட்க்கு ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம்!

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ‘முரளி- வோர்ன்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.  

Read more: ஆஸிக்கு வெள்ளையடித்து, டெஸ்ட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை!

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை நீடிப்பார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலக்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

Read more: 2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்!

அமெரிக்காவின் தங்க மகனும், நீச்சல் ஜாம்பவானுமான மைக்கல் பெல்ப்ஸ் ஒலிப்பிக் போட்டிகளில் 23வது தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

Read more: நீச்சல் ஜாம்பவான் மைக்கல் பெல்ப்ஸ் 23வது தங்கம் வென்றார்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.