பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட கால போட்டித் தடையை அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை விதித்துள்ளது. 

Read more: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடை!

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது" தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

Read more: நான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்

2018 இல் ஐபிஎல் போட்டிகளைக் குறித்தி உத்தியோகபூர்வ ஐபிஎல் அந்தம் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு இங்கே

Read more: ஐபிஎல் பாடல் 2018 #BestvsBest #VIVOIPL

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து டேவிட் வோனரும் நீக்கப்பட்டுள்ளனர். 

Read more: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு!

தினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்

Read more: தினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்

குளிர்கால ஒலிம்பிக் சில தருணங்கள் வீடியோ

Read more: குளிர்கால ஒலிம்பிக் சில தருணங்கள் வீடியோ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்