சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாழ்க்கை நடத்தும் மனிதன் - வீடியோ
- Friday, 03 February 2012 22:21

சைக்கிளில் பயணிப்பதென்றால் எனக்கு பிடிக்கும்.
இதை எனது தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்.
மழை , குளிர், வெப்பம் என்பதை பார்க்காமால் Montreal வீதிகளில் 382 நாட்களை செலவழித்து இந்த வீடியோவை உருவாக்கினேன் என்கிறார் Yves Blanchet.
இவ்வளவற்றையும் அவரது தந்தைக்காக சமர்பிக்கிறாரார் அவர்.
வீடியோவை நீங்களும் பார்வையிட




.jpg)


