வண்ணத்துப்பூச்சி சாகசம்
- Sunday, 04 March 2012 19:41
முழுநீளத் திரைப்படங்களில் நிறைவாகச் சொல்ல முடியாது போகும் சில உணர்வுகளை,

குறும் படங்கள் சில நிமிட நெரங்களுக்குள் அழுத்தமாகச் சொல்லிவிடக் கூடியன. அந்த வகையிலான இந்தக் குறும்படம், காட்சி மொழியினூடே கதை சொல்லி விடும் இப்படம் எம்மொழியில் இருந்தால் என்ன?. படம் முடிகின்றவேளையில் பார்க்கும் எவரையும், கண்ணீரைத் துடைத்து நம்பிக்கையோடு எழவேண்டும் எனும் உணர்வைத் தலைமுறைகள் கடந்து தந்துவிடுகிறது.

.jpg)