Ted நிறுவனத்தினால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த விளம்பரங்கள் - வீடியோ -3
- Tuesday, 13 March 2012 13:48
Ted என்ற இலாப நோக்கமற்ற நிறுவனம் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கமர்ஷியல்
விளம்பர போட்டியின் முடிவை அண்மையில் வெளியிட்டிருந்தது.
Ted நிறுவனம் வித்தியாசமான ஐடியாக்கள் மூலம் எவ்வாறு அதன் பார்வையாளர்களை கவர்கின்றதோ அதே போன்று விளம்பரங்களும் இருக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய விதியாக இருந்தது.
அதில் தேர்வாகியுள்ள சில விளம்பர வீடியோக்களின் இணைப்புக்கள் இங்கே.

.jpg)