Tuesday, May 21st

Last update10:00:01 PM

ஒன்றிலிருந்து நூறு வயதுள்ள 100 பேரை ஒவ்வொருவராக சந்தித்துள்ளீர்களா? : வீடியோ

ஒருவயது முதல் நூறு வயது வரை உள்ளவர்கள் தங்களது வயதைக் கூறும் முகத்தின் குளோசப் காட்சியை படம்பிடித்து யூடியூப்பில் ஏற்றியுள்ளார் Filmersblog என்ற யூடியூப் யூசர்.

வீடியோவை பதிவு செய்யும் போது என்ன சொல்லி சம்மதிக்க வைத்தாரென்று தெரியவில்லை. டச் மொழியில் தங்களது வயதை அனைவரும் சிரித்துக்கொண்டே கூறுகின்றனர்.

Amsterdam நகரில் 2011 ஒக்டோபரிலேயே இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இதில் வருகின்ற அனைவரினதும் வயதைக் கூட்டினால் எல்லோரும் இணைந்து இதுவரை 5050 வருடங்கள் வாழ்ந்து முடித்திருக்கின்றார்கள். அட இப்படியெல்லாம் கணக்கெடுக்கலாமா?

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus