Sunday, May 19th

Last update10:35:12 PM

விண்வெளியிலிருந்து நேரடியாக தன் அனுபவங்களை பகிர்கிறார் சுனிதா வில்லியம்ஸ் : வீடியோ

பூமியிலிருந்து மேலே 250 மைல்களுக்கு அப்பால் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து நாசாவின் விண்வெளி வீரர்களின் அனுபவப் பகிர்வுகள்

யூடியூப்பின் புதிய ஸ்பேஸ்லேப் சானலின் மூலம் ஒளிப்பரப்பாகி வருவது அறிந்ததே.

அவ்வகையில் விண்வேளி மையத்தில் தற்போது ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் இந்திய நாட்டு விண்வேளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் உடனான உரையாடலை கொண்டு வருகிறது இந்த வீடியோ.

தொடர்புச் செய்தி : சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு

ஸ்பேஸ் லேப் சேனல் இணைப்பு

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus