தமிழ் சினிமா நடிகர்களை காதல் படுத்தும் பாடு (ரீமிக்ஸ் வீடியோ)
- Sunday, 23 September 2012 15:16
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் காதலால் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என படம்பிடித்து காட்டுகிறது
இந்த ரீமிக்ஸ் வீடியோ! அண்மையில் வெளிவந்த திரைப்பாடல்களில் சூப்பர் ஹிட் பாடலான 'வாயை மூடி சும்மா இருடா' பாடலுக்கு டாப் கோலிவூட் நடிகர்களின் ஆக்க்ஷன் எப்படியிருக்கும் என இவ்வீடியோவை தொகுத்து வெளியிட்டுள்ளார் வினோத் படி (Vinoth Buddy). வேணாம் மச்சி வேணாம், போ நீ போ, விசில் போடு என இவரது ரீமிக்ஸ் வீடியோ பாடல்கள் ஏற்கனவே யூடியூப்பில் சுமாராக கலக்கியுள்ளன. இவரது எடிட்டிங் யுக்தி, பாடல் இசை, வரிகளுக்கு போன்ற காட்சி அமைப்புக்கள் என அனைத்தும் கச்சிதமாக பொருந்துகின்றன.

.jpg)