Monday, May 20th

Last update10:24:15 PM

சச்சினின் சில தனித்துவமான கிரிக்கெட் ஷாட் கலெக்க்ஷன் : வீடியோ

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் சில கிரிக்கெட் ஷாட் கலெக்க்ஷன் யூடியூப்பில் திடீரென பிரபலமாகியுள்ளன.

இவற்றில் ஒன்று சச்சினின் Straight Drive கலெக்ஷன். மற்றையது Upper Cut Collection. நீங்கள் சச்சினின் தீவிர ரசிகர்களாக இருந்தால் நிச்சயம் இவற்றை கண்வெட்டாமல் பார்த்து ரசிப்பீர்கள்.

 

இவற்றையும் காண்க:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus