Thursday, May 23rd

Last update01:12:35 AM

நடனம் ஆட வைக்கும் கோகோ கோலா இயந்திரம் : வீடியோ

தென்கொரியாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கோகோ கோலா பானம் வழங்கும் இயந்திரம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

இதற்குக் காரணம் பணம் செலுத்தாமலே கோகோ கோலாவை பெறலாம். ஆம், அந்த மெஷின் திரையில் காட்டப்படும் நடன அசைவுகளை பார்த்து நாமும் ஆடினால் கோகோ கோலா கிடைக்கும், இன்னும் நுட்பமாக ஆடினால் மேலும் கோக்ஸ் பெறலாம்.

 Microsoft’s Kinect எனும் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு ஆடும் அசைவுகளை படிக்கிறது அந்த இயந்திரம். நுகர்வோர்களை கவரும் விதத்தில் புதிய விளம்பர யுக்தியாக நடனம் ஆட வைத்து கோக்ஸ் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இவற்றையும் காண்க:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus